Mg astor car price in india,launch date

 Mg astor car price in india :

Mg astor car price in india
Mg astor car price in india

Introduction  :

நாம் இன்று எம் ஜி ன் புதிய காரான எம் ஜி ஆஸ்டர் பற்றிய முழுமையான தகவல்களயும் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் கான்போம்.

Mg astor exterior  :

வண்டி பாக்க எஸ் யு வி மாதிரி இருக்காது கிராஸ் ஓவர் கார் மாதிரி தான் இருக்கும்.இதன் முன்பக்க டிசைன் பாக்கரப்ப போல்ட் ஸ்டோனஸ் ஸ்டீல் கிரில் ல இருக்கு அதுல நெரயா டிசைன் இருக்கு கெட் லேம்ப் ஒரு எல் இ டி ஃப்ரொஜெக்டர் கெட் லேம்ப் குடுத்துருகாங்க அதுக்கு பக்கத்துல எல் இ டி ஆர் ல் ஸ் இருக்கு போக் லேம்ப் ஹலஜன் போக் லேம்ப் குடுத்துருகாங்க .

சைட்ல பாக்கலாம் பாக்க நல்லா இருந்துச்சு நீலம் 4.4மீட்டர் இருக்கு வீல் பேஸ் 2585 மி.மீ இருக்கு முன் பகுதி பற்றி பார்க்கலாம் முன்னாடி பார்த்தவுடன் எல்லோருக்கும் புடிக்காது இதோ ஸ்டென்லெஸ் ஸ்டீல் கிரில்தான் ஒரு ஹாக்கைல் எல்.இ.டி கெட் லேம்ப் குடுத்துருகாங்க அதுல ஒரு டி.ஆர்.எல்ஸ் இருக்கு கீழ ஒரு ஹாலஜன் பாக் லேம்ப் வருது அது கார்னரிங் பங்சன் இருக்கு அதுக்கு கீழ ஏர் டேம்ப் ஒரு பியானோ பிளாக் டிசைன் ல வருது ஒரு பிளாட் போனட் குடுத்துருகாங்க இந்த கார் ல லெவல் டு அடாப்ட் பீச்சர்ஸ் குடுத்துருகாங்க அதுக்கான கேமரா எம்.ஜி லோகோ ல குடுத்துருகாங்க மொத்தம் 5 கேமரா குடுத்துருகாங்க வின்ட் சீல்ட் ல ஒரு கேமரா,விங் மிரர்ஸ்ல னு 5 கேமரா,6ரெடார் சென்சார் குடுத்துருகாங்க.

வண்டியோட சைட்ல  பாக்கலாம் வண்டியோட நீலம் 4.3மீட்டர்,வீல் பேஸ் 2580 மி.மீ இருக்கு.பின்னால இருந்து ஒரு சோல்டர் லைன் கனக்ட் ஆகி டோர் கெட் லேம்ப் வர போகுது ஒரு வெபர் ஸ்டிரிப் பிளாக் கலர் ல குடுத்துருகாங்க பாக்க எஸ்.யு.வி மாதிரி லுக் குடுக்கரதுக்காக வீல் சுத்தி ஒரு பிளாஸ்டிக் கிளாடிங் குடுத்துருகாங்க கீழ ஒரு பியானோ பியானோ பிளாக் டிசைன் ல ஒரு கிளாடிங் குடுத்துருகாங்க ஓ.ஆர்.எம்ஸ் னு பாக்கரப்ப ஒரு பியானோ பிளாக் டிசைன் ல குடுத்துருகாங்க.

டர்போ இன்ஸ் பயர்டு அலாய் வீல் குடுத்துருகாங்க.ரூப் பற்றி பார்ப்போம் ஒரு சில்வர் ரூப் ரெயில்ஸ் குடுத்துருகாங்க பேனரோமிக் சன் ரூப் குடுத்துருக்கது பாக்க நல்லா இருக்கு ரூப் ஓட பின் பகுதி ல சார் பின் ஆன்டனா குடுத்துருகாங்க.

பின் பகுதி பத்தி பாப்போம் ஒரு ஸ்பாய்லர் குடுத்துருகாங்க அதுலயே ஒரு ஹை மவுன்டடு ஸ்டாப் லாம்ப் குடுத்துருகாங்க வாசர்,வைப்பர் குடுத்துருகாங்க,அதுக்கு கீழ எம்.ஜி லோகோ குடுத்துருகாங்க அதுக்கு கீழ ஆஸ்டர் பேட்ஜிங் குடுத்துருகாங்க பின்னாடி டெய் லாம்ப் பாக்க நல்லா இருக்கு ஒரு டூயல் டோன் பம்பர் ஒரு பியானோ பிளாக் ரிப்லக்டர் ஏர் கட்டர் குடுத்துருகாங்க.

பூட் ஸ்பேஸ் பற்றி பார்க்கலாம் நல்லா அதிகமான பூட் ஸ்பேஸ் குடுத்துருகாங்க பூட் ல பூட் லைட் குடுத்துருகாங்க.

Mg astor interior :

ஆஸ்டர் டிசைன் டீட்டைல் பாக்க ஒரு பிரிமியம் கார் மாதிரி இருக்கு இந்த கார் ல ஒரு பீச்சர் இருக்க அது ஆர்டிபிசியல் என்பீலடு பெர்சனல் அசிஸ்டன்ட் இருக்கு டேஸ் போர்டு மேல லெதர் மாதிரி இருக்கு ஆனா அது ஹார்டு பிளாஸ்டிக் ல தான் இருக்கு சைடுல ஏசி வென்ட்ஸ் குடுத்துருகாங்க அதுல ஒரு பிரஸ்ட் அலுமினியம் டீட்டைல் குடுத்துருகாங்க அது பாக்க நல்லா இருக்கு அதுக்கு கீழ  லெதர் ல குடுத்துருகாங்க ஸ்ட்ரிட்ச்ங் குடுத்துருகாங்க அதுக்கு கீழ ஒரு கிளவ் பாக்ஸ் குடுத்துருகாங்க நல்லா ஸ்பேஸ் இருக்கு.

சென்டர் ல ஒரு 10இஞ்ச் இப்போ டெயின்மென்ட் சிஸ்டம் குடுத்துருகாங்க அதுக்கு கீழ டாஸில் ஸ்விட்ச் இருக்கு அதுக்கு கீழ 12வாட் சார்சிங் போர்ட் குடுத்துருகாங்க ஆன்ட்ராய்டு ஆட்டோ,யு.எஸ்.பி போர்ட் குடுத்துருகாங்க அப்பரம் மொபைல் பேட் குடுத்துருகாங்க ஒரு ஹேன்ட் ஹோல்டர் குடுத்துருகாங்க அதுக்கு பக்கத்துல கியர் ஸ்டிக் குடுத்துருகாங்க அதுக்கு பக்கத்துல கப் ஹோல்டர் குடுத்துருகாங்க இந்த இப்போடெயின்மென்ட் சிஸ்டத்துல 80+பீச்சர்ஸ் குடுத்துருகாங்க.

ஸ்டேரிங் பத்தி பார்ப்போம் ஒரு பிளாட் பாட்டம் ஸ்டேரிங் குடுத்துருகாங்க ஸ்டேரிங் சென்டர் ல எம்.ஜி லோகோ குடுத்துருகாங்க அத சுத்தி ஒரு குரோம் டீட்டைலிங் குடுத்துருகாங்க பட்டன்ஸ் குடுத்துருகாங்க அத சுத்தி குரோம் டீட்டைலிங் குடுத்துருகாங்க இது பாக்க நல்லா இருக்கு,இந்த ஸ்டேரிங் டில்ட் அட்சஸ்டபில் குடுத்துருகாங்க இடது பக்கத்துல இன்டிகேட்டர் ஸ்டிக் இருக்கு.

பெடல்ஸ் பத்தி பாப்போம் ஆட்டோமேட்டிக் என்பதால் பெடல் பெருசா குடுத்துருகாங்க நல்லா ஸ்பேஸ் இருக்கு டிரைவர்கு கால் வைக்க இடம் குடுத்துருகாங்க, டோர் பத்தி பாக்கலாம் டோர் ஹேன்டில் ல பிரஸ்ட் அலுமினியம் டீட்டைல் குடுத்துருகாங்க அது பாக்க நல்லா இருக்கு கை வைப்பதற்கான இடம் குடுத்துருகாங்க அதுல ஒரு குசனிங் குடுத்துருகாங்க பாட்டில் வைக்க இடம் குடுத்துருகாங்க. 

இன்ஸ்டுமென்ட் கிளஸ்டர் பத்தி பாப்போம் புல்லாவே டிஜிட்டல் கிளஸ்டர் குடுத்துருகாங்க நடுவுல 7இஞ்ச் எம்படட் எல்.சி.டி ஸ்கிரீன் குடுத்துருகாங்க டிரைவிங் இன்பர்மேஷன் எல்லாம் இதுலயே பாக்கர மாதிரி இருக்கு,எம்.ஜி பய்லட் பீச்சர் கான இன்டுகேசன்ஸ் குடுத்துருகாங்க. 

ரூப் பத்தி பாக்கரப்ப ரேடார் கான ஹவுஸ்ங் யு.எஸ்.பி போரிட் குடுத்துருகாங்க ரூப் ஓப்பன் பண்ரதுக்கான பட்டண்ஸ் குடுத்துருகாங்க.

Mg astor engine specifications :

இரண்டு பெட்ரோல் இஞ்சின் டீசல் இஞ்சின் இல்லை முதல் இஞ்சின் நேச்சுரல் ஆஸ்பரேட்டர் 1500சீ.சீ,4சிலின்டர் 110 பி.எஸ் பவர் 144 நியூட்டோ மீட்டர் டார்க் கியர் பாக்ஸ் பற்றி பார்ப்போம் 5ஸ்பீடு மேனுவல் 8ஸ்டெப் சி.வி.டி இருக்கு,இரண்டாவது இஞ்சின் டர்போ பெட்ரோல் இஞ்சின் 140 பி.எஸ் பவர் 220நியூட்டோ மீட்டர் டார்க் இருக்கு கியர் பாக்ஸ் பாக்கரப்ப 6ஸ்பீடு டார்க் ஏ.டி கியர் பாக்ஸ் வருது.

Astor wheelbase :

2585 மி.மீ வீல் பேஸ்

Highlights of MG astor :

  • ஆட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் என்பீலடு பர்சனல் அசிஸ்டன்ட்
  • டர்போ இன்ஸ்பயர்டு அலாய் வீல்

கருத்துரையிடுக

புதியது பழையவை