Tata punch price mileage, launch date

 Tata punch price mileage and launch date :

Tata punch price mileage
Tata punch price mileage, launch date

Tata punch exterior  :

இந்த கார் ஸ்ட்ராங் டிசைன் ல பண்ணிருக்காங்க அதுனால் இந்த கார் பார்த்தவுடன் எல்லாருக்கும் பிடிக்கும் அதிக இந்த காரோட பார்பாமன்ஸ் நல்லா இருக்கும் சொல்லிருக்காங்க இந்த கார் சேப்டியான கார் னு சொல்ராங்க டாடா பஞ்ச் பிளாட் பாம்னு பாக்கரப்ப இது ஒரு ஆல்பா பிளாட்பாம் இந்த கார் ஒரு மோனோ காக் பில்ட் இந்த கார் ஹய் டென் ஸ்டீல் பில்ட் பண்ணிருக்காங்க இதோ கேர்ப் வெய்ட் 1030 ல இருந்து 1035 இருக்கும் இந்த கார் பாக்க ஒரு எஸ்.யு.வி மாதிரி இருக்கு ஒரு பிளாட் போனட் அதுக்கு சைடு ல ஒரு டிசைன் குடுத்துருகாங்க கெட் லைட் டி.ஆர்,எல் எல்லாம் எஸ்.யு.வி இருக்க மாதிரி குடுத்துருகாங்க கிரில் பிளாக் கலர் ல நடுவுல டாடா லோகோ இருக்கு கெட் லைட் னு பாக்கரப்ப ஒரு ஸ்பிரிட் டிசைன் ல இருக்கு பம்பர் கு கீழ குடுத்துருகாங்க இத ஒரு ப்ராஜெக்ட் கெட் லேம்ப்,பம்பர் ஒரு டூயல் டோன் பம்பர் ,இரண்டு ஏர் போரதுக்கு இருக்கு அப்பரம் பாக் லாம்ப் குடுத்துருகாங்க இன்னும் ஒரு டீடைல் கெட் லேம்ப் பக்கத்துல ஒரு ஏர் கார்டன் குடுத்துருகாங்க இந்த கார் முன்னாடி பாக்கரப்ப ஹரியர் கார் லுக் தருது இப்ப காரோட சைடு டீடைல் பத்தி பாக்கலாம் வீல்பேஸ் 2445மி.மீ இருக்கு வண்டியோட லென்த் 3827மி.மீ இருக்கு எஸ்.யு.வி லுக் குடுக்கரதுக்காக வீல் ஆர்ச்சர்ஸ் ல பிளாஸ்டிக் கிளாடிங் குடுத்துருகாங்க ஒரு சதுரமான வீல் ஆர்ச்சர்ஸ் குடுத்துருகாங்க சீட் ஒரு பிளோட்டிங் எப்பக்ட் குடுக்குது அதுமட்டுமல்ல ரியர் ரோர் ஓப்பண் பன்ரதுக்கான கண்ட்ரோல் குடுத்துருகாங்க.

ரூப் பிளாக் கலர் ல ஒரு டூயல் டோன் பினிஸ் ல நல்லா இருக்கு ருப் னு பாக்கரப்ப கிளாசி பிளாக் பினிஸ் நல்லா இருக்கு ரூப் ரெயில்ஸ் குடுத்துருகாங்க அது ல ஆங்கில் அட்ஜஸ்ட் ஸ்பாயிலர் குடுத்துருகாங்க வீல் ஸ் னு பாக்கரப்ப ஆர் 60 அலாய் வீல் குடுத்துருகாங்க டெய் லாம்ப் எல்.இ.டி டெய் லாம்ப் குடுத்துருகாங்க, வண்டியோட பின் பக்கம் பற்றி பார்ப்போம் பஞ்ச் லோகோ டிப்ரன்ட் ஆ இருக்கு ஹை மவுன்டடு ஸ்டாப் லாம்ப்,ஸ்பாய்லர் குடுத்துருகாங்க டி பாக்கர் லைன்ஸ் டாடா லோகோ கேமரா இருக்கு பின் பக்கம் ஒரு ஸ்பிலிட் பம்பர் இருக்கு இதுவும் டூ யல் டோன் ல பாக்க நல்லா இருக்கு 366லிட்டர் பூட் ஸ்பேஸ் குடுத்துருகாங்க அதுல ஒரு பார்சல் செல்ப் இருக்கு

Tata punch interior  :

இந்த காரோட டோர் 90°ஓப்பன் பன்னலாம் ஒரு கிரானைட் பிளாக் ககலேசியர் கிரே டோன் குடுத்துருகாங்க ஒரு கூலிங் கிளவ் பாக்ஸ் குடுத்துருகாங்க 7இஞ்ச் பிளோடிங் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே குடுத்துருகாங்க அதுக்கு கீழ இரண்டு ஏசி வெண்ட்ஸ் இருக்கு அதுக்கு கீழ ஏசி கன்ட்ரோல் பன்ர ஸ்விட்ச் இருக்கு மொபைல்,வாலட் வைக்க இடம் குடுத்துருகாங்க.கியர் ஸ்டிக் ஒரு கிளாசி பியானோ பிளாக் டிசைன் ல குடுத்துருகாங்க ஹேன்ட் பிரேக் இருக்கு.ஒரு 7 இஞ்ச் பிளோட்டிங் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே அது ஆன்ட்ராய்டு ஆட்டோ,ஆப்பில் கார் பிளே வசதியோட வருது மீடியா,போன் நேவிகேஷன்,மிரரிங் பண்ணலாம்,வீடியோ பிளே,யு.எஸ்.பி ல இருந்து பிளே பண்ணலாம்,வாய்ஸ் ரெக்ககனைசேசன் அதுமடுமல்ல லேட்டஸ்ட் ஜென் ஐ.ஆர்.ஏ,லொக்கேசன் பேஸ்டு சர்விஸ்,செக்கியுரிட்டு பீச்சர் னு பாக்கரப்ப லைவ் வெயிக்கில் டயக்னாசிஸ், கேமிபிகேசன், ரிமோட் கமன்ட் இருக்கு.ஸ்டேரிங் னு பாக்கரப்ப ஒரு மூன்று ஸ்போக் ஸ்ரடரிங் ஒரு ஸ்டேரிங்கோட கீழ் பகுதி பிளாட் ஆ குடுத்துருக்கது ஒரு ஸ்போட்டியான லுக் தருது ஒரு பிரஸ்ட் அலுமினியம் டீடைல் குடுத்துருகது நல்லா இருக்கு நடுவுல டாடா லோகோ குடுத்துருகாங்க இடது பக்கத்துல ஆடியோ கன்ட்ரோல்,சவுணட் கன்ட்ரோல்,ஃபுளுடூத் வலது புறம் இன்டுமன்ட் கிளஸ்டர் ல டீடைல்ஸ் பாக்க ஸ்விட்ச் குடுத்துருகாங்க ஸ்டேரிங் லெதர் ல குடுத்துருகாங்க ஸ்டேரிங் டில்ட் அட்சஸ்டபில் ஓட வருது டெலஸ்கோப்பிக் அட்சஸ்டபில் இல்ல.
இன்டுமன்ட் கிளஸ்டர் பற்றி பார்ப்போம் ஒரு 7இஞ்ச் டி.எப்.டி கலர் டிஸ்பிலே வலது பக்கம் ஸ்பீடு மீட்டர் இடது பக்கம் டார்க்கோ மீட்டர் குடுத்துருகாங்க டிரைவிங் டீட்டல்ஸ் எல்லாம் அந்த டிஸ்பிளே ல பாக்கலாம் டிஸ்பிளே நல்லா பிரைட் ஆ இருக்கு அதனால டே டைம் ல நல்லா கிளியரா இருக்கு இது ஆட்டோமேட்டிக் அதனால் பிரேக் மற்றும் ஆக்ஸ்லேட்டர் பெடல் குடுத்துருகாங்க இடைவெளி நல்லா இருக்கு டிரைவர் கால் வைக்க இடம் குடுத்துருகாங்க டோர் னு பாக்கரப்ப கிளாசியர் கிரே ல நல்லா இருக்கு ஒரு ஸ்டோரேஜ் ஸ்பேஸ்,ஸ்பீக்கர் இருக்கு ஸ்பீக்கர் ல ஆரோ மோட்டிவ் டிசைன் குடுத்துருகாங்க.

சீட்ஸ் பத்தி பாக்கலாம் பிளாக் கலர் ஃபேபிரிக் சீட்ஸ் குடுத்துருகாங்க ஆரோ மோட்டிவ் டிசைன் சீட்ஸ் ல குடுத்துருகாங்க பாக்க நல்லா இருக்கு டிரைவர் சீட் ஹைட் அட்சஸ்டபிள்லோட வருது.

Tata punch transmission  :

ஒரு பெட்ரோல் இஞ்சின் 1.2லிட்டர் ரிவோ டார்க் பெட்ரோல் இஞ்சின் குடுத்துருகாங்க 86நியூட்டன் பவர் 113நியூட்டோ மீட்டர் டார்க் இருக்கு 5ஸ்பீடு மேனுவல் 5ஸ்பீடு ஏ.எம்.டி குடுத்துருகாங்க ஏ.எம்.டி ல டிராக்சன் பிரோனோ டெக்னாலஜி இருக்கு.

டிரைவ் மோட்ஸ் இரண்டு டிரைவ் மோட்ஸ் குடுத்துருகாங்க சிட்டி மற்றும் எக்கோ மோட் நார்மலா சிட்டி மோட் ல இருக்கும் எங்கோ மோட் கு மாத்திகலாம்.போனட் நல்லா ஹெவியா  குடுத்துருகாங்க.

Highlights of tata punch :

  1. குரூஸ் கன்ட்ரோல்
  2. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  3. ஆட்டோமேடடிக் கெட் லேம்ப்
  4. ஒன் சாட் டவுன் டிரைவர் வின்டோ
  5. பாலோ மீ ஸோம் கெட் லேம்ப்
  6. டில்ட் எலக்ட்ரிக் ஸ்டேரிங்
  7. கூலிங் கிளவ் பாக்ஸ்
  8. புஸ் பட்டன் ஸ்டார்ட்
  9. அட்சஸ்டபில் டிரைவர் சீட்
  10. ரெயின் சென்சிங் வய்ப்பர்
  11. ஓவர் 25 யூட்டிலிட்டி ஸ்பேஸ்
  12. பாஸ்ட் யு.எஸ்.பி சார்ஜ்சர்
  13. டூயல் ஏர் பேக்

Color variants of tata punch :

  • ஆர்கஸ் வொய்ட்
  • அட்டாமிக் ஆரஞ்ச்
  • மெட்டிரோ பிரான்ஸ்
  • கலிப்சோ ரெட்
  • டேடொனா கிரே
  • டிராப்பிகல் மிஸ்ட்
  • டொர்ணான்டோ பிலு

கருத்துரையிடுக

புதியது பழையவை