Nexon xz plus o on road price,launch date

 

Nexon xz+ o on road price :

Nexon xz+ on road price

Introduction  :

இந்த பதிவில் நாம் டாடா வின் புதிய கார் நெக்சான் எக்ஸ் ஸ்ட் ப்ளஸ் இந்த காரை பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்லுங்கலள் வாங்க இந்த கார பத்தி பாக்கலாம்.

Tata nexon xz plus o interior  :

இந்த கார் இரண்டு மாடல்களில் வெளிவருகிறது முதல் மாடல் எக்ஸ் இசட் பிளஸ்,எக்ஸ் இசட் பிளஸ் ஓ என்கிற இரண்டு மாடல்களில் மட்டுமே வருகின்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிசன் ல வருது இந்த காரோட காம்படீட்டர் எக்ஸ் யு வி 300,ஃபில்,வென்யு, செனட்,கய்கர்,மேக்னைட், டபல் யு ஆர் வி ஆனா எல்லா காருக்கும் ஒரு சிறப்பம்சம் இருக்கும் அது மாதிரி இந்த காருக்கும் ஒரு சிறப்பம்சம் இருக்கு அதுதான்ங்க பாதுகாப்பு குலோபல் என்கேப் சேப்டி கிராஸ் ல ஐந்து ஸ்டார் வாங்கிருக்கு அது மட்டுமல்ல ஐந்து ஸ்டார் வாங்கிய முதல் இந்தியன் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறது.

Tata nexon safety features  :

பாதுகாப்புனு பார்க்கும்போது முன்னாடியே சொன்னமாதிரி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் குடுத்துருகாங்க இரண்டு ஏர் பேக்,ஏ பி எஸ் + இ பி டி,எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்,எலெக்ட்ரானிக் டிராக்சன் கன்ட்ரோல், இஞ்சின் இமொபைலைசர், கில் ஹோல்ட் கன்ட்ரோல்,ரீல் ஓவர் மைக்ரேன,எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட,ரிவர்ஸ் பார்கிங் கேமரா அண்ட் சென்ஸார் எலெக்ட்ரிக் பிரேக் பில்,பிரேக் டிஸ்க் வைப்பிங் னு பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த கார்ல இருக்கு.

Tata nexon engine :

இஞ்சின் பாக்கலாம் போஸ்ட் ல இன்சோலேசன் பன்னிருக்காங்க கிராஸ் கட்டிங் பன்னல இது ஒரு பெட்ரோல் இஞ்சின் 1.2லிட்டர் டர்போ ஜார்ஜடு ரிவோட்ரோன் பெட்ரோல் இஞ்சின் மூன்று சிலிண்டர் 120 பி எஸ் 5500 ஆர் பி எம்,170 என் எம் டார்க்கெட் 1750-5400 ஆர் பி எம் சிக்ஸ் ஸ்பீடு மேனுவல்,டீசல் னு பார்க்கும்போது 1.5 லிட்டர் டர்போ ஜார்ஜடு ரிவோடார்கியு இஞ்சின் இது ஒரு நான்கு சிலிண்டர் 110 பி எஸ் 4000 ஆர் பி எம் 260 என் எம் டார்க் 1500-2750 ஆர் பி எம் இருக்கு.மைலேஜ்னு பார்க்கும்போது பெட்ரோல் 20 கே எம் பி எல் ,டீசல் 18.5 கே எம்பி எல் ம் குடுத்துருகாங்க. 

Tata nexon key :

நெக்சான் எக்ஸ் இசட் பிளஸ் ல சாவி குடுகலங்க ரிமோட் தான் குடுத்துருகாங்க ரிமோட்ல பட்டன்ஸ் னு பாக்கரப்ப லாக்,அன்லாக்,லைட்,பூட் திறப்பதற்கான பட்டன் குடுத்துருகாங்க.

ஓரியம்ஸ் னு பாக்கரப்ப எல் இ டி டேன் இன்டிகேட்டர் குடுத்துருகாங்க இது எலக்ட்ரிகல் அட்ஜஸ்ட் மற்றும் போல்டபுல் ஆப்சன் குடுத்துருகாங்க. ஏ பில்லர் ஒரு மேட் ஃபினிஸ் ல பன்னிருக்காங்க அப்பறம் கிளாஸ் ல ரெயின் சென்சிங் சென்சார் குடுத்துருகாங்க. முன்னாடி இரண்டு வைப்பர் இருக்கு அப்படியே சைட்ல டார்க் என்கிற லோகோ குடுத்துருகாங்க அட்லஸ் பிளாக் கலர் மெட்டல் ல வரனால நல்லா பலபல னு இருக்குங்க சைட்ல நெக்சான் பேர் குடுத்துருகாங்க கெட் லேம்ப் னு பாக்கரப்ப நார்மல் நெக்சான் ல இருக்குற மாதிரிதான் இருக்கு லைட் டிரை ஆரோ டிசைன் ல இருக்கு இது டர்ன் இன்டிகேட்டர் டே டைம் ரன்னிங் லாம்பாகவும் ஒர்க் ஆகுதுங்க,முன்னாடி கெட் லாம் னு பாக்கரப்ப ஃப்ரொஜெக்டர் கெட் லேம்ப் இருக்கு சில்வர் குரோம் ஃபினிஸ்ல குடுத்துருகாங்க அதுக்கு பக்கத்துல ஒரு ஹலஜன் லைட் குடுத்துருகாங்க ஃபாக் லாம் சுத்தி ஃபிளாஷ் ப்ளாக் ஃபினிஸ் வருது லைட்ஸ் ஃபீச்சர்ஸ் னு பாக்கரப்ப ஆட்டோமேட்டிக் கெட் லேம்ப் ஃபாலோ மீ பச்சன்,கார்னரிங் பாக் லாம்ப் பட்டன் குடுத்துருகாங்க. ஏர் வென்ட்ஸ் னு பாக்கரப்ப டிரை ஆரோ பினிஸ் குடுத்துருகாங்க அதுக்கு கீழ நம்பர் பிளேட் இருக்கு அதுக்கு கீழ டிரை ஆரோ டிசைன் ல குடுத்துருகாங்க இது பாக்க நல்லா இருக்கு பல்லம் மேடு ல இடிக்காம இருக்க நல்ல இடைவெளி 209 இருக்கு.

Tata nexon xz+ Dimensions :

நீலம் -3993எம் எம்

அகலம் -1811எம் எம்

உயரம் -1606எம் எம்

முன்னாடி சஸ்பென்ஷன் பாக்கரப்ப இன்டிபென்டன்ட் லோவர் விஸ்போன், மெக் பர்சன் ஹ்ட்டுட் வித் காயில்ஸ்பிரிங் முன்னாடி டிஸ்க் பிரேக் இருக்குறது நல்ல விசயம் டயர் சைஸ் 215/60ஆர் 16 இஞ்ச் டியூப்லஸ் டயர் வருது வன்டியோட மேலயும்,கீழேயும் கில்டில் குடுத்துருகாங்க பின்னாடி சஸ்பென்ஷன் பாக்கரப்ப செமி இன்டிபென்டன்ட்,குளோஸ்டு ப்ரொபைல் ட்விஸ்ட் பீம் வித் டூவல் பாத் ஸ்ட்ரப்ட் பின்னாடி டிரம் பிரேக் குடுத்துருகாங்க வன்டியோட மேல் பகுதி ல ரூப் ரெய்ல்ஸ், சன்ரூப், வன்டியோட பின்னாடி சாப் பின் ஆன்டனா இருக்கு.டிரை லைட் எல் இ டி ல இருக்கு டிரை ஆரோ டிசைன் ல குடுத்துருகாங்க.பின்னாடி டாடா லோகோ இருக்கு அதுக்கு கீழ பார்க்கிங் சென்சார் இருக்கு பின்னாடி கிளாஸ் ல டி பாக்கர் லைன் இருக்கு வைப்பர் ம் இருக்கு மேல இன்டகிரேடடு ஸ்பாய்லர் டிசைன் இருக்கு அதுலயே எல் இ டி லைட் குடுத்துருகாங்க ஸ்டாப் லாம் எல் இ டி ல குடுத்துருகாங்க.


Tata nexon xz plus o tank capacity :

44 லிட்டர் டாங்க் குடுத்துருகாங்க,பூட் ஸ்பேஸ் னு பாக்ரப்ப 350 லிட்டர் இருக்கு.ஸ்பேர் வீல் இருக்கு.

Tata nexon xz plus interior :

வண்டியோட உள்ள எப்படி இருக்கு னு பாக்கலாம் வன்டியோட டிரைவர் சைடு ரிக்கோ சென்சார் வருது கீ பாக்கட் ல இருந்தா போதும் டோர் ஓப்பன் ஆகும்

வன்டியோட டோர் ஃபிளாக் கலர் ல இருக்கு கடைபிடிக்க இடம் சில்வர் ல வருது அதுவும் ஃபிளாஷ் ப்ளாக் ல டோர் ல கீழ  ஸ்பிக்கர் இருக்கு கதவு ல கீழ ஒரு லைட் குடுத்துருகாங்க. 

டிரைவர் சீட் உயரத்தை தேவையான மாதிரி மாற்றிக்கொள்ளலாம் சீட் டிரை ஆரோ டிசைன் ல லெதர் சீட் குடுத்துருகாங்க முன்பக்க சீட் ல இரண்டும் அட்சஸ்டபில் கெட் ரெஸ்ட் ஓட வருது மேல எலக்ட்ரிக் சன் ரூப் இருக்கு இது மேனுவல் என்பதால் முன்று டிரிகர் இருக்கு அதுக்கு மேல முன்னாடி இஞ்சின் பேன்டதி றப்பதற்கான குக் இருக்கு அதுக்கு மேல ஸ்டோஜ் ஸ்பேஸ் ஏசி வென்ட்ஸ் இருக்கு ஸ்டேரிங் பத்தி பாக்கலாம் வாலியும் அட்ஜஸ்ட் பட்டன் வாய்ஸ் கம்மட் இருக்கு ஸ்டேரிங் லெதர் ல குடுத்துருகாங்க டில்ட் அட்சஸ்டபிலோட வருது ஏர் பேக் இருக்கு.

டிரைவர் சீட் பக்கதுல ஒரு கை வைப்பதற்கான இடம் அதுக்கு கீழ பொருட்கள் வைக்க இடம் இருக்கு அதுக்கு பக்கத்துல கப் ஹோல்டர் இருக்கு அத குளோஸ் பன்றதுக்கு ஒரு சிலைடர் குடுத்துருகாங்க அது பாக்க நல்லா இருககு, ஹேன்ட் பிரேக் இருக்கு டிரைவிங் மோட்ஸ் இருக்கு மூன்று வகையான மோட்ஸ் குடுத்துருகாங்க சிட்டி,எங்கோ,ஸ்போர்ட்.6ஸ்பீட் மேனுவல்/ஆட்டோமேட்டிக் இருக்கு.

அதுக்கு பக்கத்துல பாஸ்ட் சார்சர்,யூ எஸ் பி போர்ட் குடுத்துருகாங்க, ஆட்டோமேடிக் ஏசி குடுத்துருகாங்க ஒரு பெரிய கிளவ் பாக்ஸ் இருக்கு,கேபின் லைட் எல் இ டி ல குடுத்துருகாங்க மைக் ம் குடுத்துருகாங்க சன்ரூப் ஓப்பன் கிளாஸ் பன்ரதுக்கான பட்டன் குடுத்துருகாங்க.

வன்டியோட எம் 18 பாக்கரப்ப டிஜிட்டல் ல இருக்கு இது பக்கம் பாக்கரப்ப ஆர்டைம் இன்டிகேட்டர் இருக்கு வலது பக்கம் டெம்ப்ரச்சர் மற்றும் ஃபில் கேஜ் குடுத்துருகாங்க. இன்னும் சில வசதிகள் இந்த வன்டில இருக்கு அது என்னனு வரிசையா பாக்கலாம்

  • டிஸ்டன்ஸ் டு எப்பிடி
  • டிஜிடல் கிலாக்
  • கியர் சிப்ட் டிஸ்பிளே
  • இன்ஸ்டன்ட் ஆவரேஜ் மைலேஜ்
  • சர்விஸ் ரிமைன்டர் 
  • வாய்ஸ் அலர்ட்
  • பார்க் பிரேக் ரிலிஸ் அலர்ட்  வார்னிங்
என்று வசதிகள் இருக்கு.

7இஞ்ச் ஃபிளோடிங் டச் ஸ்கிரீன் 

  • ஃபளு டுத்,யு எஸ் பி
  • ஆப்பில் கார் பிளே
  • ஆன்ட்ராய்டு ஆட்டோ
  • எம் பி 3
  • ஆக்ஸ்ன் இருக்கு
  • எப் எம்
  • டாடா ஸ்மார்ட் ரிமோட் ஆப்
  • ஸ்பிட் டிரென்ட்
  • வாலியும் ஸ்மாடாபோன் இன்டகிரேசன் வித் கனக்ட் நெக்ஸ்ட்
  • வெய்கில் டயக்னஸ்டிக் 
  • ரிமோட் லாக்
  • ஹாரன் லைட்
  • டிரிப் அனலைசிஸ் 
  • லொக்கேசன்,ஜியோ பென்சிங்
பின்னாடி டோர்,சீட்ஸ் னு பாக்கரப்ப முன்னாடி பாத்தமாதிரி டிரை ஆரோ டிசைன் ல குடுத்துருகாங்க நான்கு பக்க கதவுலயும் தண்ணிர் பாட்டுல் வக்க இடம் இருக்கு.சீட்ஸ் முன்னாடி பாத்த மாதிரி டிரை ஆரோ டிசைன் ல லெதர் சீட்ஸ் குடுத்துருகாங்க,நடுவில் கை வைப்பதர்கான இடம் அதுல இரண்டு கப் வைப்பதற்கான இடம் இருக்கு பின்பக்கம் இரண்டு அட்சஸ்டபில் கெட்ரெஸ்ட் வருது பின்னாடி பார்சல் டிரை இருக்கு.


கருத்துரையிடுக

புதியது பழையவை