jeep compass price

 Jeep compass price :

Jeep compass 2021


 Introduction  :
இந்த பதிவில் ஜீப் புதிதாக வெளியிடப்பட்ட ஜீப் காம்பஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் கான்போம்.

Jeep compass Introduction :
இந்த காம்பஸ் கார் Fiat500x பிளாட்பார்ம் ல பேஸ் அ வச்சு தயாரிக்கப்பட்ட கார் ஏன்னா இந்த பிளாட்பாரம் டிப்ரன்ட் வீல் பேஸ் டிப்ரன்ட் டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் அளிக்கின்றது.பில்டுனு பார்க்கரப்ப சாலிடு மோனோகாக் ல பில்டு பண்னபட்டுல்லது 78% காட் ஸ்டாம்ப் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது,இந்த கார் சிங்க் கோட்டிங் பண்ணபட்டுள்ளது அதனால கொரொசன் ப்ரொடெக்சன் இருக்கும்.

Jeep compass safety features  :
  •  6air bags
  • Esc
  • Rain brake support 
  • Antilock break system
  • Electronic roll mitigation
  • Auto hold
  • ABS
  • Electronic parking camera
  • 360°camera
Kerb weight 1527Kgs -1641

Jeep compass exterior  :
முன்னாடி இந்த கார பார்த்தவுடன் எல்லாருக்கும் புடிச்சது அந்த ஜீப்போட அந்த 7 டைப் கிரில் தான் அது பார்க்கவே அலகாக உள்ளது டாப் வேரியன்ட் ல முன்னாடி 360° கேமரா இருக்கும்.

பானட்னு பார்க்கும் போது தூம் மாதிரி குடுத்துருகாங்க சைடுல அதுமதிரி குடுத்துருகாங்க கீழ இருக்க கட் ல ஜீப் அவங்க ப்ரான்டிங் குடுத்துருகாங்க பம்பர் பார்க்கும்போது பெரிய பம்பர் குடுத்துருகாங்க லைட் பார்க்குற led பாக் லைட் குடுத்துருகாங்க ரெண்டு கார்னரை யும் கனக்ட் பன்ர மாதிரி வந்துள்ளது அதுக்கு கீழ ஏர் போரதுக்கு கேப் குடுத்துருகாங்க கீழ உள்ள எல்லாம் பிளாஸ்டிக் ல பன்னிருக்காங்க காரோட சைடு ல பார்தவுடன் ஒரு சதுரமான டயர் ஆர்ச் பிளாஸ்டிக் ல குடுத்துருகாங்க அது காரோட பின் பகுதி வர வருது மற்றும் கதவில் காம்பஸ் ப்ரான்டிங் வருது drl ல சுத்தி ஒரு க்ரோம் ஃபினிஸ் குடுத்துருகாங்க இந்த க்ரோம் ஃபிலனிஸ் காரோட பின்பகுதி வர வருது இந்த டிசைன் பாக்கவே நல்லா இருக்கு.

காரோட நீலம் 4.4மீ ,வீல்பேஸ்னு பார்க்கும்போது2636மி.மீ அலாய் வீல் குடுத்துருகாங்க. 

காரோட ருப் ல கட்ஸ் குடுத்துருகாங்க நீங்க எதாச்சும் பொருள் வச்சீங்கனா அது கிர்ப்பா நிக்கிறதுக்கு ஆன்டனா சார்ப் ஆன்டனா குடுத்துருகாங்க பிளாஸ்டிக்ல தான் குடுத்துருகாங்க. 

பின்பகுதி ல ஒரு ஸ்பாய்லர் டிசைன் ஓட வருது ஹய் மவுன்ட்டடு ஸ்டாப் லைட் குடுத்துருகாங்க சென்ட்டர் ல ஜீப் லோகோ இருக்கு கீழ மாடல் நேம் குடுத்துருகாங்க. டெய் லேம்ப் சிபிலிட் டெய் லாம்ப் குடுத்துருகாங்க,பார்க்கிங் கேமரா நம்பர் பிலேட்கு மேல குடுத்துருகாங்க அதுக்கு கீழ ஒரு கேன்டில் குடுத்துருகாங்க அதுலே பின்னாடி ஓப்பன் பன்ரதுக்கு பட்டன் குடுத்துருகாங்க,பிளாஸ்டிக் பம்பர் குடுத்துருகாங்க அதுல பார்கிங் சென்சார் வருகின்றது.438லிட்டர் பூட் ஸ்பேஸ் குடுத்துருகாங்க.

காரோட இஞ்சின் பத்தி பாப்போம் ரெண்டு இஞ்சின் குடுத்துருகாங்க ஒன்னு வந்து 1.4லிட்டர் மல்டி ஏர் டர்போ பெட்ரோல் இஞ்சின் 163பிஎஸ்
 250நியுட்டன் டார்க் இருக்கும் 6ஸ்பிட் மேனுவல் 7 ஸ்பிட். இப்ப நம்ப பாக்போர இஞ்சின் 2 லிட்டர் டீசல் இஞ்சின் 170பிஎஸ் பவர் 350நியுடன் டார்க் இருக்கும் டீசல் ல கியர் பாக்ஸ் னு பார்க்கும்போது 6 மேனுவல் கியர் பாக்ஸ் குடுத்துருகாங்க. 

கார் சாவி ல லாக் அன்லாக் பட்டன் இருக்கு இது புஸ் பட்டன் ஸ்டார்ட் குடுத்துருகாங்க. 

Jeep compass 2021 interior  :
ஜீப் காரோட உள்ள பாத்தீங்கனா பிளாக் மற்றும் கிரே கலர் ல இருக்கு ஏசி வென்ட்ஸ் ல ஒரு சில்வர் லைன் வருது அது பாக்க நல்லா இருக்கு அப்பரம் கீழ ஒரு கிளௌ பாக்ஸ் குடுத்துருகாங்க
சென்டர் ல ஒரு 10.1 இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே குடுத்துருகாங்க அதுக்கு கீழ டிராக்சன் கன்ட்ரோல் பட்டன் இருக்க அதுக்கு கீழ ஏசி வென்ட்ஸ் இருக்கு அதுக்கு கீழ ஏசி டெம்ப்ரச்சர் கன்ட்ரோல் பட்டன் இருக்கு ஏசி டெம்பரச்சர் நம்ம இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே ல தெரியும் அப்பரம் மொபைல் சார்சர் இருக்க டைப் சி மற்றும் ஒரு யு எஸ் பி போர்ட் குடுத்துருகாங்க எலக்ட்ரிக் பார்கிங் பிரேக் இருக்கு கப் வக்கிர ஹோல்டர் இருக்கு சிலைடிங் ஆர்ம் டிரஸ்ட் இருக்க அதுக்கு கீழ ஸ்டோரேச்  சிபேஸ் இருக்கு.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பத்தி பாப்போம் இது ஒரு யு கனக்ட் 10.1இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே இருக்கு.

டியரிங் ல ஒரு அலுமினியம் லைன் குடுத்துருகாங்க பாக்க ஸ்போட்டிய இருக்கு லெப்ட் சைடுல காலிங் பட்டன் குடுத்துருகாங்க இது வந்து டில்ட் அன்ட் டெலஸ் கோப் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு 7இஞ்ச் இன்ஸ்டுமென்ட் கன்ட்ரோல் குடுத்துருகாங்க வலது மற்றும் இடது பக்கத்துல ஸ்பிட் மீட்டர் டாக்கோ மீட்டர் இருக்கு நடுவுல 7 இஞ்ச் ஸ்கிரீன் இருக்கு சீட் ் னு பாக்கரப்ப ஸ்டீல் கிரே ஃபேப்ரிக் ல வினயல் சீட்ஸ் குடுத்துருகாங்க நடுவுல ஃபேபரிக் இன்செர்ட் இருக்கு அது நல்லா கம்பர்ட் ஆ இருக்கு பின் சீட்ல 2 சைடுலயும் மூவபில் கெட் ரெஸ்ட் குடுத்துருகாங்க நடுவுல கை வைக்க அப்பரம் மொபைல் வைக்க இடம் குடுத்துருகாங்க முன்னாடி ஏசி வென்ட்ஸ் யு எஸ் பி சிலாட் இருக்கு ஏசி வேகத்தை இங்கும் கன்ட்ரோல் பன்னலாம்.

Jeep compass price in india :
இந்த காரோட ஆரம்ப விலை 17.16 லட்சம் ரூபாய் ஏன்னா இந்த கார் நிரையா சேப்டி ஃபிட்சர்ஸ் இருக்கு கார் பாக்க ஃபிரிமியம் ஆ இருக்கு.

கருத்துரையிடுக

புதியது பழையவை