Tvs raider 125 on road price in india :
Introduction :
இந்த பதில் டி.வி.எஸ் புதிதாக அறிமுகம் செய்த டி.வி.எஸ் ரெய்டர் 125 பற்றிய முழுமையான தகவல்கலையும் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
Tvs raider 125 launch date in india :
டி.வி.எஸ் ரெய்டர் 125 செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று வெளிவந்தது இது டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என்ற இரண்டு வகைகளாக வெளியிட்டுள்ளது.
Tvs raider colors :
டி.வி.எஸ் ரெய்டர் நான்கு வண்ணங்களில் வெளியிட்டுள்ளது அவை :
- ஸ்டிரிக்ங் ரெட்
- பிளேசிங் ப்ளு
- விக்டு பிளாக்
- பயரி எல்லோ
Tvs raider design details :
இந்த வண்டியில் சீ வடிவிலான எல்.யி.டி டிஆர்எல்ஸ் குடுத்துருகாங்க, எல்.இ.டி கெட் லேம்ப்ஸ் குடுத்துருகாங்க ,மேல் பகுதியி்ல் ஷோ பீம் இருக்கின்றது கீழ் பகுதியில் ஹை பீம் குடுத்துருகாங்க வண்டியின் மர்காடு இரண்டு வண்ணங்களில் உள்ளது மஞ்சல் வண்ணத்தில் கண்ணாடி போன்று உள்ளது கருப்பு வண்ணம் மேட் ல இருக்கிறது.
கெட் லைட் னு மேல் பகுதியி்ல் ஆர் என்று முத்திரையிடப்பட்டுள்ளது அதற்க்கு ரெய்டர் என்று அர்த்தம் அதற்க்கு மேல் பகுதியி்ல் நம்பர் பிளேட் அதற்க்கு மேல் டி.வி.எஸ் லோகோ முத்திரையிடப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் பற்றி காண்போம் முன் பகுதியி்ல் 30மிமீ டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் உள்ளது பின் பகுதியில் மோனோ சஸ்பென்ஷன் உள்ளது.
டி.வி.எஸ் ரெய்டர் இரண்டு வகைகளாக வெளிவந்தது டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக்.
124.5சீ.சீ இஞ்சின் உள்ளது மற்றும் 11.2என்.எம் டார்க் இருக்கின்றது இதன் வேகம் 110 வரை செல்லும் மற்றும் 0முதல்60 வேகத்தை 5.9ரொடியில் செல்லும்.
சைடுல் பார்க்கும்பொழுது முன் பகுதியி்ல் பார்த்தார்போல் இரண்டு வண்ணங்களில் உள்ளது பெட்ரோல் டேங்க் ல் டி.வி.எஸ் ன் லோகோ முத்திரையிடப்பட்டுள்ளது.
இந்த வண்டுயில் ஒரு புதுவிதமான தொழில்நுட்பம் உள்ளது அது இன்டெலிகோ, இன்டெலிகோ என்பது வண்டியில் டிராப்பிக் ல் நிற்க்கும்பொழுது வண்டி சிறிதுநேரத்தில் சைலண்ட் ஆகிவிடும் மறுபடியும் நாம் வண்டியின் ஆக்ஸ்லரேட் பண்ணும்பொழுது வண்டு மீண்டும் ரேஸ் ஆக ஆரம்பித்துவிடும் எக்ஷாஸ் மேல் பகுதியை நோக்கி இருப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
பின் பகுதி பற்றி காண்போம் டெய் லேம்ப் முன்பகுதியில் பார்த்தது போல் வித்யாசமான வடிவில் அமைந்துள்ளது ,இண்டிகேட்டர்ஸ் பொருத்தவரையில் முன்பகுதி மற்றும் பின்பகுதி இரண்டிலும் ஹலஜன் பல்ப் இருக்கின்றது.
சீட்டின் கீழ் பகுதியில் பொருட்கள் வைப்பதற்கான இடம் உள்ளது அதனை திறப்பதற்கான இடம் பின் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டுமெண்ட்கிளஸ்டர் பற்றி காண்போம் ஸ்டாண்ட் எடுக்குமாறு செய்தி தருகின்ற குறியீடு வண்டியன் வேகத்தை காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Tvs raider 125 on road price :
₹96,000
Tvs raider 125 on road price in chennai :
Disc ₹1,05,214
Drum ₹96,965
Tvs raider 125 on price in madurai :
Disc ₹1,05,214
Drum ₹96,965
Tvs raider 125 on road price in coimbatore :
Disc ₹1,05,214
Drum ₹96,965
Tvs raider 125 on road price in kolkata :
Disc ₹1,05,842
Drum ₹95,523
Tvs raider 125 on road price in kochi :
Disc ₹1,06,909
Drum ₹99,334