Royal enfield classic 350 price in chennai

 Bulet 350 cc price :

Royal enfield classic 350 price in chennai
Royal enfield classic 350

Introduction  :

இந்த பதிவில் நாம் காண இருப்பது சிறந்த பைக்குகளில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இதன் விவங்கள்,சிறப்பம்சங்கள்,
வண்ணங்ள் மேலும் பல தகவல்களத பதிவி காண்போம்.

Royal enfield classic 350 color options  :

இந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 350 11வண்ணங்களில் வெளியிட்டுள்ளது அவை ஹல்சியான் கிரே,கன் மென்டல் கிரே,சிக்னல்ஸ் டெசர்ட் சேண்ட்,ரெட்டிச் கிரீன்,ஹல்சியான் கிரீன்,ஹல்சியான் பிளாக்,சிக்னல்ஸ் மார்ஸ் கிரே,டார்க் ஸ்டெல்த் பிளாக்,குரோம் பிரோன்ஸ்,குரோம் ரெட் மற்றும் ரெட்டிட்ச் கிரேஆகிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

Royal enfield classic 350 specifications  :

முன் பகுதி பற்றி காண்போம் ஓ.ஆர்.வி.எம் ஸ் ஒரு குரோம் பினிஸ் ல இருக்கிறது கைப் புடி பிளாக் கலர்ல இருக்கிறது கைப் புடியின் கடைசியில் ஒரு குரோம் பினிஸ் இருக்கின்றது இதன் கெட் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர் அனைத்தும் ஹலஜன் லைட்ஸ் இருக்கின்றது எல்.இ.டி லைட் கொடுக்கபடவில்லை.ஆனால் கெட் லைட் வெளிச்சமாக இருக்கின்றது முன்பகுதியில் 19இஞ்ச் டயர் இருக்கிறது டிஸ்க் பிரேக் இருக்கிறது 300மி.மீ டிஸ்க் பிரேக் இருக்கிறது அலாய் வீல் கொடுக்கபடவில்லை வேண்டுமென்றால் நாம் வைத்துக்கொள்ளலாம் அதற்க்கு தனியாக பணம் பெற்றுக்கொள்ளப்படும்.



பின்பகுதியில் 270மி.மீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது முன்பகுதி மற்றும் பின்பகுதி இரண்டிலும் டிஸ்க் பிரேக் இருக்கின்றது பின் பகுதி டயர் 18இஞ்ச் இருக்கிறது டூயல் சேனல் ஏ.பி.எஸ் இருக்கிறது பின்பக்க சாக்கப்ஸர் குரோம் பினிஸ் ல பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கிறது பெட்ரோல் டேங்க் ல் ராயல் என்பீல்டு லோகோ பறிக்கப்பட்டுள்ளது பெட்ரோல் டேங்க் அளவு 13லிட்டர் இதன் முந்தைய மாடலில் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் ன் அளவாக இருந்தது.

இதன் இஞ்சின் ஒரு ஜே பிளாட்பார்ம் இஞ்சின் நன்றாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட இஞ்சின் சத்தம் குறைவாக இருக்கும் 349 சீ.சீ ஏர் கூல்டு இஞ்சின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இருக்கிறது இஞ்சின் கார்டு வேண்டுமென்றால் நாம் தனியாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் இதற்கு தனியாக பணம் வசூலிக்கப்படும் சைடு ஸ்டாண்டு ல் இஞ்சின் கட் ஆப் இருப்பதால் சைடு ஸ்டாண்டு எடுத்தால் மட்டுமே வண்டியை இயக்க முடியும்.


கிரவுண்டு கிளியரன்ஸ் முந்தைய மாடலில் 135மி.மீ இருந்தது தற்போது 170மி.மீ இடைவெளி இருக்கிறது.


Bullet 350 weight in kg :

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ன் மொத்த எடை 195கிலோ இதற்க்கு முன்னர் வெளிவந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 205கிலோ தற்போது வெளிவந்துள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 10கிலோ எடை குறைவானது.

ஸ்பீடோ மீட்டர் இருக்கிறது டைம் மற்றும் பீயுல் கேஜ் இருக்கிறது இதுமட்டுமல்ல இன்னும் பல வசதிகள் இருக்கிறது டைம்,ஓடோ மீட்டர்,டிரிப்1,டிரிப்2 மற்றும் பியூல் தீர்ந்துபோனால் டிரிப் எஃப் என்று பல வசதிகள் உள்ளது,வலது புறம் டிரிப்பர் நேவிகேட்டர் இருக்கிறது இதை நாம் தனியாக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இடது புறம் கெட் லைட் இயக்குவதற்கான பட்டன் கெட் லைட் ன் பவர் கன்ட்ரோல் செய்வதற்கான பட்டண் இண்டுகேட்டர் மற்றும் ஹாரண் பட்டன் இருக்கிறது.
யு.எஸ்.பி போர்ட் இருக்கிறது.

Royal enfield classic 350 price in chennai :

₹2,00,199

Royal enfield classic 350 price in kolkata :

₹2,08,277

Royal enfield classic 350 price in kochi  :

₹1,96,473

Royal enfield classic 350 price in coimbatore  :

₹2,00,199

Royal enfield classic 350 price in Hyderabad  :

₹2,05,343

Royal enfield classic 350 price in Bengaluru :

₹2,14,674

Royal enfield classic 350 price in Delhi :

₹1,93,969

Royal enfield classic 350 price in puducherry :

₹1,74,483

Royal Enfield Classic 350 Price In Mumbai  2,17,363

Royal Enfield Classic 350 Price In Pune :₹2,14,635

கருத்துரையிடுக

புதியது பழையவை