Kia Carens Price in Chennai, Coimbatore, India

 Introduction  :

கியா குறைந்த விலையில் 7சீட்டர் காரை வெளியிட்டுள்ளது அதில் ஐந்து விதமாக வெளியிட்டுள்ளது இதில் மூன்று விதமான இஞ்சின் ஆப்சன் மற்றும் மூன்று விதமான டிரான்ஸ் மிஷன் மற்றும் எட்டு வகையான கலர் ஆப்சன் என பல வகையாக வெளியிட்டுள்ளது.அதனை குறித்து இந்த பதிவில் காண்போம். 


Kia Carens  :

போனட் ல் இருந்து துடங்குவோம் போனட் நன்றாக இருக்கிறது டீசல் வகை மாடலில் போனட் ல் சவுன்ட் இன்சலேசன் இருக்கிறது பெட்ரோல் வைகை மாடலில் சவுன்ட் இன்சலேசன் கிடையாது.

இஞ்சின் வகை பற்றி காண்போம்,இவற்றல் முன்று வகையாக இஞ்சின் பிரிக்கபட்டுள்ளது அதில் முதல் வகை 1.4லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சின் இதன் பவர் 144பி.எச்.பி மற்றும் 242 நியுட்டோ மீட்டர் டார்க் இந்த வகை இஞ்சின் ல் கிடைக்கிறத.இரண்டாவது வகை 1.5லிட்டர் நேச்சுரல் ஆஸ்பரேட் இது 113பி.எச்.பி மற்றும் 144நியுட்டோ மீட்டர் டார்க் பவர் கிடைக்கிறது.
மூன்றாவதாக ஒரு வகை இஞ்சின் இருக்கிறது இது 1.5சீ.ஆர்.டி.ஐ 1.5 டீசல் இஞ்சின் இது 113பி.எச்.பி 250நியுட்டோ மீட்டர் டார்க் பவர் கிடைக்கிறது.

கியா எலக்ட்ரிக் கார்களில் வருவதுதான் கிரில் அமைக்கபட்டுள்ளது இது பார்ப்பதற்க்கு புதுவிதமானதாக இருக்கின்றது.இதில் ஸ்டார் லேம்ப் எல்.இ.டி டீ.ஆர்.எல் ஸ் இருக்கிறது ,ஸ்டார் போன்ற வடிவில் இருக்கிறது,டீ.ஆர்.எல் ஸ் இண்டிகேட்டராகவும் செயல்படுகிறது.
டீ.ஆர்.எல் ஸ் கீல் பகுதியில் எல்.இ.டி கெட் லேம்ப் ஸ் கொடுக்கபட்டுள்ளது.
பாஃக்லேம்ப் கீல் பகுதியில் வென்ட்ஸ்
போன்ற வடிவில் பாஃக் லேம்ப் கொடுக்கபட்டுள்ளது.காரின் மேல்புறம் ரூப் ரெய்ல்ஸ் இருக்கிறது பார்ப்பதற்க்கு அருமையாக உள்ளது டோர் ஹேன்டுல்ஸ் குரோம் ல் கொடுக்கபட்டுருக்கிறது.45 லிட்டர் கொள்ளலவு கொண்ட டேங்க் இருக்கிறது.216லி பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது 50 50 சீட் ஸ்பிலிட் கிடைக்கிறது.

பார்கிங் கேமிரா பின்புறம் பொருத்தபட்டுள்ளது,சென்சார்ஸ் முன்புறம் மற்றும் பின்புறம் பொருத்தபட்டுள்து.

Kia carens interior :

10.25இஞ்ச் டச் ஸ்கிரீன் கன்சோல் இருக்கிறது.வேரியஸ் கனக்டிவிட்டி பங்சன் இருக்கிறது.டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் இருக்கிறது.டிரைவிங் மோட் என்ரு பார்க்கும்பொழுது மூன்று விதமான டிரைவிங் மோடு இருக்கிறது இகோ, நார்மல்,ஸ்போர்ட்.

கியா கனக்ட் பீச்சர்ஸ் மூலம் காரின் டோர் லாக்,அன் லாக் பற்றிய தகவல் கலை மொபைல் மூலம் பெற முடியும்.
சன்ரூப் இருக்கிறது.

Dimensions of kia :

நீலம் :4.5மீ
அகலம் :1.8மீ
உயரம் :1.7மீ

வீல்ஸ் பார்க்கும்பொழுது 16இஞ்ச் அலாய் வீல் இருக்கிறது டாப் என்ட் மாடலில் மட்டும்.

பேஸ் என்ட் மாடலில் 15இஞ்ச் ஸ்டீல் வீல் கேப்ஸ் இருக்கிறது.முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் டிஸ்க் பிரேக் இருக்கிறது.இந்த காரில் 6ஏர்பேக்ஸ் இருக்கிறது.டாப் மற்றும் பேஸ் என்ட் இரண்டிலும் 6ஏர் பேக்ஸ் இருக்கிறது.

Carens variants :

  • பிரீமியம் 
  • பிரஸ்டீஜ்
  • பிரஸ்டீஜ் பிளஸ்
  • லக்சுரி 
  • லக்சுரி பிளஸ்


கருத்துரையிடுக

புதியது பழையவை