Tvs Ronin Bike Price In India

 Tvs Ronin :

Tvs ronin price in india


டீ.வி.எஸ் அவர்களின் புதிய ரொனின் பைக் ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள் அதன் மைலேஜ் மற்றும் விலை போன்ற பல தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

ரொனின் பேஸ் வேரியன்ட் விலை ₹14,900 லிருந்து துவங்குகிறது.ரொனின் பொருத்தவரை முக்கியமாகப் பார்க்கப்படுவது அதன் இஞ்சின் 225.9சீ.சீ சிங்கில் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு இஞ்சின் இந்த பைக்கில் கொடுக்கபட்டுள்ளது மற்றும் 5ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.


20.1பிரேக் ஹார்ஸ் பவர் 19.93 நியூட்டோ மீட்டர் டார்க் ரொனின் உற்பத்தி செய்கிறது.
ரொனின் ஹோன்டா வின் சிபி 350 கு நேரடியாக போட்டியை வழங்குகிறது.

சஸ்பென்ஷன் பற்றி பார்க்கும்பொழுது முன்புறம் அப்சைடு டவுன் போக்கஸ் கொடுக்கபட்டுள்ளது,பின்புறம் மோனோ சாக் குடுத்துருக்காங்க.

  • கலர் சிங்கில் டோன்
  • டூயல் டோன்
  • டிரிபிள் டோன் 
என முன்று விதங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கில் பீஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது .
எக்சாஸ் பற்றி பார்க்கும்பொழுது இரண்டு கலர்களில் வருகிறது.இஞ்சின் கார்டு பிளாக் கலர் ல் வருகிறது.

முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டும் டிஸ்க் பிரேக் கொடுக்கபட்டுள்ளது டூயல் சேனல் ஏ.பி.எஸ் வருகிறது.

ரொனின் ல் இரண்டு லைட்டிங் மோடு கொடுக்கபட்டுள்ளது மற்றும் புளூடூத் இருக்கிறது.இன்டுமென்ட் கிளஸ்டர் ஹேங்கிங்  டாப்பில் கொடுக்கபட்டுள்ளது.

டிரிப்பில் டோன் ல் மட்டுமே டூயல் டோன் ஏ.பி.எஸ் கொடுக்கபட்டிருக்கிறது,மற்ற இரண்டிலும் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ் கொடுக்கபட்டுள்ளது.


Tvs Ronin Price In India :

  • Tvs ronin single tone price ₹149000

  • Tvs ronin dual tone price ₹155500

  • Tvs ronin triple tone price ₹168750

  • Tvs Ronin On Road Price In Mumbai ₹1,86,880

  • Tvs Ronin On Road price in pune ₹1,86,880   

  • Tvs Ronin On Road Price In Kolkata ₹1,82,999

  • Tvs Ronin On Road Price In Hyderabad ₹1,90,450

கருத்துரையிடுக

புதியது பழையவை