Kawasaki Z125 Price In India

 Introduction:

நாம் இன்று கவாஸகி அவர்களின் புதிய Z125 மாடல் பைக்-ன் வெளியிடப்படும் தேதி மற்றும் என்ன மாற்றங்களுடன் இந்தியாவில் வெளியாகவுள்ளது மற்றும் அதன் விலைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

Kawasaki z125 price in india :

கவாஸகி அவர்களின் புதிய மாடல் பைக்கான Z125 வெளியிடப்படும் தேதி வெளியாகியுள்ளது அதன்படி 2023 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் விலை 1.40லட்சம் ரூபாய் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது 

Kawasaki Z125 specifications in india :

125சிசி சிங்கில் சிலிண்டர் லிக்யூடு கூல்டு பியூல் இன்ஜெக்ஷன் இருக்க கூடிய நல்ல இஞ்சின் கொடுக்கபட்டுள்ளது இந்த இஞ்சின் 15ஹார்ஸ்பவர் 9000ஆர்.பி.எம்,11.7நியூட்டோமீட்டர் டார்க் 7700ஆர்.பி.எம் ஆற்றல் உருவாக்குகிறது.

இந்த பைக்-ல் 6ஸ்பீடு கியர் பாக்ஸ் இருக்கிறது இதன் சீட் உயரம்  815 இருக்கிறது 146கி.கி இருக்கிறது இந்த பைக் ஊதா,பச்சை மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் வெளியாகியுள்ளது,11லிட்டர் பியூல் கெப்பாசிட்டி இதில் கொடுக்கபட்டுள்ளது.கெட் லேம்ப் டையில் லேம்ப் போன்றவை எல்.இ.டி -ல் இருக்கும் மற்றும் இன்டிகேட்டர் ஹலஜன்-ல் இருக்கும்.

முன்புறம் 290mm பின்புறம் 220mm,குலோபல் வைஸ் டூயல் சேனல் ஏ.பி.எஸ் இருக்கிறது ஆனால் இந்தியாவில் வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுகிறது.

முன்புறம் 100/80,பின்புறம் 130/70 என்ற வகையில் கொடுக்கபட்டுள்ளது.

இதில் முக்கியமான ஒன்று 37mm முன்புறம் மோனோசாக் சஸ்பென்ஷன் கொடுக்கபட்டுள்ளது,டிஜிட்டல் அனலாக் இன்ஸ்டுமென்ட் கிளஸ்டர் இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.


கருத்துரையிடுக

புதியது பழையவை