Kawasaki Z125 Pro Price In India

KAWASAKI Z125 PRO :





INTRODUCTION :
கவாஸகி அவர்களின் kawasaki z125 மாடல் பைக்கை அறிமுகம் செய்த நிலையில் அதனைத் தொடர்ச்சியாக kawasaki z125 pro மாடல் பைக்கை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன,அதன் அம்சங்கள் இந்தியாவில் வெளியாகும் தேதி மற்றும் அதன் விலை பற்றிய தகவல்களை இந்த பதிவில் கான்போம் .

KAWASAKI Z125 PRO PRICE IN INDIA:

Kawasaki z125 pro-வின் விலை இந்தியாவில் ₹1,30,000 ருபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

வீலின் வகை நேக்டு என்றும் 125சிசி இஞ்சின் பொருத்தபட்டுள்ளது மற்றும் இதன் அதிகபட்ச ஆற்றல் 9.4பி.எச்.பி என்றும் தகவல் வெளியாகியுள்ளன,இதன் எடை 101கி.கி இருக்கும் இது நான்கு கியர்களை கொண்டதாகவும் இருக்கும்.இதன் பெட்ரோல் டேங்க்-ன் கொள்ளலவு 7.4லிட்டர் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

Kawasaki z125 pro கேண்டி லைம் கிரீன்,  மெட்டாலிக் கிராபைட் மற்றும் கேண்டி பெற்ண்ட் ஆரஞ்ச் எண்ற மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளன.

இதன் பிரேக் முன்புறம்,பின்புறம் இரண்டிலும் டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்து,முன்புறம் 200மி.மீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்து பின்புறம் 182மி.மீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்ளது.முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் 12இஞ்ச் அளவுள்ள அலாய் வீல் பொருத்தபட்டுள்ளது.



Kawasaki z125 pro -வின் அளவுகளைப் பொருத்தவரை இதன் நீலம் 1700மி.மீ மற்றும் அகலம் 740மி.மீ மற்றும் இதன் எடை 101கி.கி-மாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் இன்ஸ்டுமெண்ட் கிளஸ்டர் இருக்கிறது இந்த இன்ஸ்டுமெண்ட் கிளஸ்டர் ஸிபீடோ மீட்டர்,டேக்கோ மீட்டர்,டிரிப் மீட்டர்,ஓடோ மீட்டர்,கிளாக்,ல் ஃபெயில் வார்னிங் லைட் மற்றும் கியர் இன்டிகேட்டர் போன்ற பல சிறப்பம்சங்களுடன் kawasaki z125 pro வெளியாகியுள்ளது.


KAWASAKI Z125 PRO PROS & CONS:

PROS:

  • USD Front Forke
  • Advanced Technology 
  • Feature Rich

CONS:

  • Small Fuel Tank

கருத்துரையிடுக

புதியது பழையவை